Daffodil Hudson: Hello? Yeah, this is she. What? Oh, yeah, yeah, yeah, yeah, of course I accept. What are the dates again? Pen. Pen. Pen. March 17 through 21. Okay, all right, great. Thanks.
டஃபொடில் ஹட்சன்: வணக்கம்? ஆம், இது அவள்தான். என்ன? ஓ, ஆம், நான் ஏற்றுக் கொள்கிறேன். தேதிகள் என்ன? பேனா. பேனா. மார்ச் 17லிருந்து 21 வரை. அது சரி, நல்லது. நன்றி.
Lab Partner: Who was that?
லாப் பார்ட்னர்: யார் அது?
DH: It was TED.
ட ஹ: அது TED.
LP: Who's TED?
லா பா: யார் TED?
DH: I've got to prepare.
ட ஹ: நான் தயாராக வேண்டும் .
["Give Your Talk: A Musical"] (Music)
["உனது உரையை நிகழ்த்து -ஒரு இசை" ] (இசை)
["My Talk"]
["எனது உரை "]
♪ Procrastination. ♪ What do you think?
♪ காலம் கடத்தல். ♪ நீ என்ன நினைக்கிறாய்?
(Doorbell)
(கதவு மணி)
Can I help you?
நான் உங்களுக்கு உதவலாமா?
(Music)
(இசை)
Speaker Coach 1: ♪ Let's prepare for main stage. ♪ ♪ It's your time to shine. ♪ ♪ If you want to succeed then ♪ ♪ you must be primed. ♪
பேசுபவர் பயிற்சியாளர் 1:♪முக்கிய மேடையை நாம் தயார் செய்வோம்.♪ ♪இது நீங்கள் மிளிர வேண்டிய நேரம்.♪ ♪நீங்கள் வெல்ல வேண்டும் என்றால்♪ ♪உங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் .♪
Speaker Coach 2: ♪ Your slides are bad ♪ ♪ but your idea is good ♪ ♪ so you can bet before we're through, ♪ ♪ speaker, we'll make a TED Talk out of you. ♪
பேசுபவர் பயிற்சியாளர் 2:♪உங்கள் காட்சி வில்லைகள் மோசம் ♪ ♪ஆனால் உங்கள் கருத்து நன்றாயிருக்கிறது♪ ♪ஆக நாம் முடிக்கும் முன்பே நீங்கள் பந்தயம் கட்டலாம் ,♪ பேசுபவர்,உங்களை வைத்து ஒரு TED உரை செய்யலாம்
Speaker Coach 3: ♪ We know about climate change, ♪ ♪ but what can you say that's new? ♪
பேசுபவர், பயிற்சியாளர் 3: ♪வானிலை மாற்றங்களைப் பற்றி நமக்கு தெரியும்,♪ ♪ஆனால், அதைக் குறித்து நீங்கள் புதுமையாக என்ன சொல்லப்போகிறீர்கள்?♪
♪ SC 1: Once you find your focus ♪ ♪ then the talk comes into view. ♪
♪பே ப 1: பேச்சில் ஒரு முறை கவனத்தை குவித்தால் ♪ ♪பேச்சு தானாக வந்துவிடும்.♪
SC 2: ♪ Don't ever try to sell something ♪ ♪ from up on that stage ♪ ♪ or we won't post your talk online. ♪
பே ப 2: ♪எதையும் மேடையிலிருந்து ♪ ♪விற்க முயற்சிக்காதீர்கள்♪ ♪இல்லையெனில் உங்களது பேச்சை ஆன்லைனில் பதிவேற்ற மாட்டோம்.♪
All: ♪ Somehow we'll make a TED Talk out of you. ♪
அனைவரும்: ♪எப்படியும் உங்களை வைத்து TED பேச்சை நாங்கள் நிகழ்த்திவிடுவோம்.♪
(Music)
(இசை)
SC 1: Ready to practice one more time?
பே ப 1: மற்றொரு முறை பயிற்சி செய்ய தயாரா?
DH: Right now?
ட ஹா:இப்பொழுதேவா?
Stagehand: Break a leg.
ஒலி கட்டுப்பாட்டாளர்: காலை உடை.
DH: ♪ I'll never remember all this. ♪ ♪ Will the clicker work when I press it? ♪ ♪ Why must Al Gore go right before me? ♪ ♪ Oh man, I'm scared to death. ♪ ♪ I hope I don't pass out onstage ♪ ♪ and now I really wish I wasn't wearing green. ♪
ட ஹா: ♪இதையெல்லாம நான் நினைவில் வைத்துக்கொள்ள மாட்டேன்.♪ ♪இந்த சொடுக்கி நான் சொடுக்கினால் வேலை செய்யுமா?♪ ♪அல் கோர் ஏன் எனக்கு முன்பாக செல்ல வேண்டும்?♪ ♪அய்யோ, மிகவும் பயமாக உள்ளது.♪ ♪மேடையில் நான் மயங்கி விடுவேனோ என்று பயமாக உள்ளது♪ ♪பச்சை ஆடை அணிந்திருக்க கூடாதோ என்று நினைக்கிறேன்.♪
All: ♪ Give your talk. ♪
அனைவரும்: ♪உன் உரையை நிகழ்த்து .♪
SC 1: ♪ You must be be sweet like Brené Brown. ♪
பே ப 1:♪நீங்கள் ப்ரென் ப்ரௌன் போல இனிமையாக இருக்கவேண்டும்.♪
All: ♪ Give your talk. ♪
♪உன் உரையை நிகழ்த்து♪
SC 2: ♪ You must be funny like Ken Robinson. ♪
பே ப 2:♪நீங்கள் கென் ராபின்சன் போல வேடிக்கையாக இருக்க வேண்டும்.♪
All: ♪ Give your talk. ♪
அனைவரும்: ♪உன் உரையை நிகழ்த்து..♪
SC 3: ♪ You must be cool like Reggie Watts ♪
பே ப 3: ♪ நீங்கள் ரெக்க் வாட்ஸ் போல சாந்தமாக இருக்கவேண்டும்♪
All: ♪ and bring out a prop like Jill Bolte Taylor. ♪
அனைவரும்: ♪ஜில் போல்ட் டெய்லர் போல ஆதரிக்க முயற்சிக்கவும்.♪
DH: ♪ My time is running over. The clock now says nil. ♪ ♪ I'm saying my words faster. Understand me still. ♪ ♪ I'm too nervous to give this TED Talk. ♪
ட ஹா: ♪என் நேரம் முடிகிறது. கடிகாரம் நேரம் இல்லை என்பதை காட்டுகிறது.♪ ♪நான் என் வார்த்தைகளை வேகமாக சொல்கிறேன். இருந்தாலும் புரிந்துகொள்ளுங்கள்.♪ ♪இந்த TED உரை நிகழ்த்த எனக்கு பதற்றமாக உள்ளது .♪
All: ♪ Don't give up. Rehearse. You're good. ♪ ♪ We'll edit out the mistakes that you make. ♪ ♪ Give your talk. ♪
அனைவரும்: ♪விட்டுவிடாதீர்கள். நீங்கள் நன்றாக தான் செய்கிறீர்கள். ஒத்திகை பாருங்கள்.♪ ♪நீங்கள் செய்யும் குறைகளை நாங்கள் திருத்தி விடுவோம்.♪ ♪உனது உரையை நிகழ்த்து .♪
DH: ♪ I will be big like Amy Cuddy. ♪
ட ஹா:♪நான் எமி கட்டி போல பிரபலமாவேன் .♪
All: ♪ Give your talk. ♪
அனைவரும்: ♪உனது உரையை நிகழ்த்து.♪
DH: ♪ I will inspire like Liz Gilbert. ♪
ட ஹா: ♪நான் லிஸ் கில்பெர்ட் போல ஊக்குவிப்பேன்.♪
All: ♪ Give your talk. ♪
அனைவரும்: ♪உனது உரையை நிகழ்த்து.♪
DH: ♪ I will engage like Hans Rosling ♪ ♪ and release mosquitos ♪ ♪ like Bill Gates. ♪
ட ஹா: ♪நான் ஹான்ஸ் ரோஸ்லிங்க் போல ஒருமுகப்படுத்தி♪ ♪கொசுக்களை துரத்துவேன்♪ ♪பில் கேட்ஸ் போல.♪
SC 2: ♪ I'll make a TED Talk out of you. ♪ ♪ I'll make a TED Talk out of you. ♪ ♪ I'll make a TED Talk out of you. ♪ ♪ I'll make a TED Talk out of you. ♪ ♪ I'll make a TED Talk out of you. ♪
பெ ப 2:♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ ♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ ♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ ♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ ♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪
(Applause)
(கைத்தட்டல்)
["Brought to you by TED staff and friends"]
["TED ஊழியர்கள் மற்றும் நண்பர்களால் வழங்கப்பட்டது"]
(Music)
(இசை)