(Music)
(இசை)
Sophie Hawley-Weld: OK, you don't have to stand up, but ... we can see you really clearly --
சோபி ஹாலி-வெல்ட் : சரி, நீங்கள் நின்று கொண்டு இருக்க வேண்டாம், ஆனால்... உண்மையில் நீங்கள் தெளிவாக தெரிகிறீர்கள் --
(Laughter)
(சிரிப்பொலி)
So you have to dance with us. And we have this, like, choreographed dance thing that we're about to do --
அதனால் நீங்களும் எங்களோடு ஆட வேண்டும். இதை போல, நாம் நடனத்தை கற்றுக்கொண்டு ஆடலாம் ..
Betta Lemme: Really easy.
பெட்டா லெம்மே: உண்மையில் எளிது.
SHW: And we're going to flick our wrists like this, and you're going to do it with us. And you can also stand up.
சோப்பி: இப்படி நாம் மணிக்கட்டை ஆட்டவேண்டும், நீங்களும் எங்களோடு செய்யப்போகிறீர்கள். நீங்கள் நிற்கவும் செய்யலாம்.
(Music)
(இசை)
(Sings) I know I did not raise a wrist
(பாடுகிறார்கள்) நான் அறிவேன் நான் மணிக்கட்டை தூக்கவில்லை என்று
(Both sing) I know I did not capture it
(இருவரும் பாடுகிறார்கள்) நான் அறிவேன் நான் புரிந்துகொள்ளவில்லை என்று
It came, it came, it went, it went
அது வந்தது, அது வந்தது, அது போனது, அது போனது
It conquered quick
அது உடனே பற்றிக்கொண்டது
I was there and then I quit
நான் அங்கிருந்தேன் பின்பு வெளியேறினேன்
Awoo!
ஆஊ!
I know I did not raise a wrist
நான் அறிவேன் நான் மணிக்கட்டை தூக்கவில்லை என்று
I know I did not capture it
நான் அறிவேன் நான் புரிந்துகொள்ளவில்லை என்று
It came, it came, it went, it went
அது வந்தது, அது வந்தது, அது போனது, அது போனது
It conquered quick
அது உடனே பற்றிக்கொண்டது
I was there and then I quit
நான் அங்கிருந்தேன் பின்பு வெளியேறினேன்
Awoo!
ஆஊ!
BL: (Speaks) There you go!
(பேசுகிறார்கள்) இங்கே போகிறீர்கள்!
(Music)
(இசை)
SHW: We have another one coming up. It's a little finger-pointing dance.
சோப்பி: நமக்கு இன்னொருவர் இருக்கிறார். இது ஒரு சிறு விரல் சுட்டும் நடனம்.
(Music)
(இசை)
The people sitting down, I want to see your fingers pointing. Yeah!
கீழே அமர்ந்திருப்பவர்களே, உங்கள் நீட்டிய விரல்களை நான் காணவேண்டும் ஆம்!
(Sings) I know I did not raise a wrist
(பாடுகிறார்கள்) நான் அறிவேன் நான் மணிக்கட்டை தூக்கவில்லை என்று
(Both sing) I know I did not capture it It came, it came, it went, it went
நான் அறிவேன் நான் புரிந்துகொள்ளவில்லை என்று அது வந்தது, அது வந்தது, அது போனது, அது போனது
It conquered quick
அது உடனே பற்றிக்கொண்டது
I was there and then I quit
நான் அங்கிருந்தேன் பின்பு வெளியேறினேன்
Aaaa ...
ஆஆ ...
(Applause)
(கைத்தட்டல் )
Awoo!
ஆஊ!
(Music)
(இசை)
(Clapping to the beat)
(இசைக்கேற்ப கைத்தட்டல் )
(Music)
(இசை)
Aaaa ...
ஆஆ ....
SHW: (Speaks) Alright, hand flick.
சோபி: (பேசுகிறார்) சரி, கை ஆட்டவும்.
(Both sing) I know I did not raise a wrist
(இருவரும் பாடுகிறார்கள்) நான் அறிவேன் நான் மணிக்கட்டை தூக்கவில்லை என்று
I know I did not capture it
நான் அறிவேன் நான் புரிந்துகொள்ளவில்லை என்று
It came, it came, it went, it went
அது வந்தது, அது வந்தது, அது போனது, அது போனது
It conquered quick
அது உடனே பற்றிக்கொண்டது
I was there and then I quit
நான் அங்கிருந்தேன் பின்பு வெளியேறினேன்
I know I did not raise a wrist
நான் அறிவேன் நான் மணிக்கட்டை தூக்கவில்லை என்று
I know I did not capture it
நான் அறிவேன் நான் புரிந்துகொள்ளவில்லை என்று
It came, it came, it went, it went
அது வந்தது, அது வந்தது, அது போனது, அது போனது
It conquered quick I was there and then I quit
அது உடனே பற்றிக்கொண்டது நான் அங்கிருந்தேன் பின்பு வெளியேறினேன்
(Music)
(இசை)
Tucker Halpern: You guys are way more fun than I thought you'd be.
டக்கர்: நீங்கள் நான் நினைத்ததை விட உற்சாகமாக இருக்கிறீர்கள்.
(Laughter)
(சிரிப்பொலி)
(Music)
(இசை)
Awoo!
ஆஊ !
(Applause)
(கைத்தட்டல்)
SHW: Thank you so much.
(சோபி): மிக்க நன்றி
(Applause)
(கைத்தட்டல்)