This is really a two-hour presentation I give to high school students, cut down to three minutes. And it all started one day on a plane, on my way to TED, seven years ago. And in the seat next to me was a high school student, a teenager, and she came from a really poor family. And she wanted to make something of her life, and she asked me a simple little question. She said, "What leads to success?" And I felt really badly, because I couldn't give her a good answer.
உண்மையில் உயர்கல்லூரி மாணவர்களுக்கு நான் நிகழ்த்தும் 2 மணித்தியால செற்பொழிவு இது. இங்கு 3 நிமிடங்களுக்குள் நிகழ்த்தவுள்ளேன். இது ஒரு நாள் நான் விமானத்தில் டெட்டுக்கு போகும் போது தொடங்கியது. 7 ஆண்டுகளுக்கு முன்பு. எனது இருக்கைக்கு அருகில் ஒரு உயர்கல்லூரி மாணவி, பதின்ம வயது, அவள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். அவளுக்கு வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டியிருந்தது, அவள் எளிமையான கேள்வி ஒன்றை என்னிடம் கேட்டாள். அவள் கேட்டாள், ”வெற்றிக்கு வழிவகுப்பது என்ன?” என்று நான் மிகவும் கூனிக்குறுகிப்போனேன், ஏனென்றால் என்னால் நல்ல பதிலை வழங்கமுடியாமல் போய்விட்டது.
So I get off the plane, and I come to TED. And I think, jeez, I'm in the middle of a room of successful people! So why don't I ask them what helped them succeed, and pass it on to kids? So here we are, seven years, 500 interviews later, and I'm going to tell you what really leads to success and makes TEDsters tick.
நான் விமானத்தில் இருந்து இறங்கி டெட்க்கு போனேன். அப்போது யோசித்தேன், ஜிஸ், நான் வெற்றியாளர்கள் கூடியிருக்கும் இடத்துக்கு நடுவில் அல்லவா இருக்கிறேன். அவர்கள் வெற்றி பெற உதவியது எது என்று அவர்களிடம் கேட்டு ஏன் அந்த சிறுவர்களுக்கு சொல்லகூடாது? ஆகவே நாங்கள் இங்கே, ஏழு ஆண்டுகள், 500 நேர்காணல்களுக்கு பிறகு, வெற்றிக்கு வழியமைப்பன எவை என நான் உங்களுக்கு சொல்லுவதோடு எது டெட் ஜ சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்கிறது என்பதையும் சொல்கிறேன்.
And the first thing is passion. Freeman Thomas says, "I'm driven by my passion." TEDsters do it for love; they don't do it for money.
மிகையான ஆர்வமே முதலாவது. பிரிமான் தொமஸ் சொல்வார், ”நான் எனது மிகுந்த ஆர்வத்தினாலேயே உந்தப்பட்டுள்ளேன்”. டெட் ஜ சேர்ந்தவர்களும் ஆர்வத்தினாலேயே வேலை செய்கிறார்கள், அவர்கள் பணத்துக்காக செய்யவில்லை.
Carol Coletta says, "I would pay someone to do what I do." And the interesting thing is: if you do it for love, the money comes anyway.
கரோல் கொலேட் சொல்வார்,”நான் செய்யும் வேலையை யாராவது செய்து தருவதாயின் அவர்களுக்கு பணக்கொடுப்பனவு செய்யத்தயார்.” சுவாரசியமான விடயம் என்னவென்றால், நீங்கள் விருப்பத்துடன் வேலை செய்வீர்களானால், பணம் எவ்வகையிலேனும் வந்து சேரும்.
Work! Rupert Murdoch said to me, "It's all hard work. Nothing comes easily. But I have a lot of fun." Did he say fun? Rupert? Yes!
உழைப்பு! ருபட் முர்டொச் எனக்கு சொன்னார், ”இங்கு எல்லாமே கடின உழைப்பு தான். சுலபமாக எதுவும் வராது. ஆனால் இதில் நான் கேளிகையடைகிறேன்.” அவர் கேளிகை எனறா சொன்னார்? ருபட்? ஆம்!
(Laughter)
டெட் ஜ சேர்ந்தவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் அதோடு வேலையில் கேளிகையும் கொள்கிறார்கள்.
TEDsters do have fun working. And they work hard. I figured, they're not workaholics. They're workafrolics.
அவர்கள் வேலைக்கு அடிமையானவர்கள் அல்ல. வேலையில் ஆர்வமுள்ளவர்கள் என நான் அனுமானித்தேன்.
(Laughter)
நல்லது! அலெக்ஸ் கார்டன் சொல்வார், ”வெற்றியாளர் ஆக உங்களை ஏதாவது ஒன்றினில் ஈடுபடுத்துங்கள்
Good!
(Applause)
Alex Garden says, "To be successful, put your nose down in something and get damn good at it." There's no magic; it's practice, practice, practice.
அதில் நல்ல தேர்ச்சியைப் பெறுங்கள்”. அங்கு ஒரு மாயமும் இல்லை, தேவையானது பயிற்சி, பயிற்சி, பயிற்சி. மனஒருமைப்பாடு!. நோர்மன் யுவிஸன் அப்படித்தான் எனக்கு சொன்னார்,
And it's focus. Norman Jewison said to me, "I think it all has to do with focusing yourself on one thing."
”நீங்கள் ஒரு விடயத்தில் கவனமெடுப்பதே செய்யவேண்டியது என நான் நினைக்கிறேன்.” தள்ளு! டேவிட் கால்லோ சொல்வார், ” உங்களை தள்ளுங்கள்.
And push! David Gallo says, "Push yourself. Physically, mentally, you've got to push, push, push." You've got to push through shyness and self-doubt.
நீங்கள் உங்களை உடல்ரீதியாக, மனரீதியாக தள்ள வேண்டும்.” உங்களை பயந்த சுபாவம் மற்றும் சுய-சந்தேகங்களில் இருந்து தள்ளுங்கள். கோல்டீ கவன் சொல்வார், ”எனக்கு எப்பவுமே சுய சந்தேகம் இருந்தது.
Goldie Hawn says, "I always had self-doubts. I wasn't good enough; I wasn't smart enough. I didn't think I'd make it."
நான் போதுமான அளவு நல்லாயில்லை, நான் போதுமான அளவு திறமையாகவில்லை. நான் இதை செய்திருப்பேன் என்று நினைக்கவில்லை.”
Now it's not always easy to push yourself, and that's why they invented mothers.
இதுபோல் உங்களை எப்போதும் தள்ளுவதும் இலகுவானது அல்ல, அதுதான் அவர்கள் அம்மாவை கண்டுபிடித்துள்ளார்கள். (சிரிப்பு)
(Laughter)
(Applause) Frank Gehry said to me, "My mother pushed me."
”என் அம்மா என்னை தள்ளினார்.” என்று பிராங் கிகெரி எனக்கு சொன்னார்.
(Laughter)
சேவை! சேர்வின் நுலண்ட் சொல்வார், ”வைத்தியராக சேவையாற்றுவது என்பது ஒரு வரப்பிரசாதம்.”
Serve! Sherwin Nuland says, "It was a privilege to serve as a doctor."
தற்போது அனேக சிறுவர்கள் தாம் கோடிஸ்வரர்களாக வேண்டும் என என்னிடம் சொல்கிறார்கள்.
A lot of kids want to be millionaires. The first thing I say is: "OK, well you can't serve yourself; you've got to serve others something of value. Because that's the way people really get rich."
நான் அவர்களிடம் முதலாவதாக சொல்லும் விடயம், ”சரி, நல்லது நீங்கள் உங்களுக்காக சேவை செய்யமுடியாது, நீங்கள் மற்றவர்களுக்கு சேவையாற்றுவதினால் ஏதாவது பெறுமதியை வழங்கவேண்டும். ஏனென்றால் உண்மையில் செல்வந்தர்கள் அப்படித்தான் உருவானார்கள்.”
Ideas! TEDster Bill Gates says, "I had an idea: founding the first micro-computer software company." I'd say it was a pretty good idea. And there's no magic to creativity in coming up with ideas -- it's just doing some very simple things. And I give lots of evidence.
எண்ணங்கள். டெட் இல் உள்ளவர் பில் கேட்ஸ் சொல்வார், ”எனக்கு ஒரு எண்ணம் இருந்தது. முதலாவது மைக்ரோ-கணணி மென்பொருள் நிறுவனத்தை நிறுவுவது.” நான் சொல்வேன் அது ஒரு அழகான நல்ல எண்ணம். படைப்பாற்றலினால் எண்ணங்களை உருவாக்குவதில் எந்த மாயமுமில்லை, இது சில சின்ன விடயங்களைச் செய்வது மட்டுமே. இதோ நிறைய சான்றுகளைத் தருகிறேன்.
Persist! Joe Kraus says, "Persistence is the number one reason for our success." You've got to persist through failure. You've got to persist through crap! Which of course means "Criticism, Rejection, Assholes and Pressure."
விடாமுயற்சி. ஜோ றூஸ் சொல்வார், ”எங்களது வெற்றிக்கு விடாமுயற்சியே முதலாவது காரணம்.” என்று தோல்வியிருந்து விடாமுயற்சியினால் மீளவேண்டும். சி.ஆர்.ஏ.பி இலிருந்து விடாமுயற்சியினால் மீளவேண்டும். அது கருதுவது என்னெவெனில் ”குற்றச்சாட்டு, மறுக்கப்படல், அலட்சியப்படுத்தல் மற்றும் அழுத்தம்.” (சிரிப்பு)
(Laughter)
ஆகவே, அந்த பெரிய கேள்விக்கான விடை இலகுவானது:
So, the answer to this question is simple: Pay 4,000 bucks and come to TED.
4000 டொலரைக் கொடுத்து டெட்டுக்கு வாருங்கள்.
(Laughter)
அல்லது அப்படி முடியாவிட்டால், இந்த எட்டு விடயங்களையும் செய்யுங்கள் -- என்னை நம்புங்கள்,
Or failing that, do the eight things -- and trust me, these are the big eight things that lead to success.
இந்த பெரிய எட்டு விடயங்களும் வெற்றிக்கு வழிவகுக்கும்.
Thank you TEDsters for all your interviews!
டேட்டைச் சேர்ந்தவர்களே! உங்களது நேர்காணல்களுக்கா நன்றி
(Applause)