So the type of magic I like, and I'm a magician, is magic that uses technology to create illusions. So I would like to show you something I've been working on. It's an application that I think will be useful for artists -- multimedia artists in particular. It synchronizes videos across multiple screens of mobile devices. I borrowed these three iPods from people here in the audience to show you what I mean. And I'm going to use them to tell you a little bit about my favorite subject: deception.
நான் ஒரு மாயவித்தைக்காரர். எனக்கு பிடித்த மாயவித்தை, தொழில்நுட்பத்தின் மூலம் பிரமைகளை உருவாக்குவதே. எனது படைப்பினை உங்களுக்குக் காட்ட இருக்கிறேன். இது ஒரு செயலி. கலைஞர்களுக்குப் பயனாகும். குறிப்பாக, பல்லூடக கலைஞர்களுக்கு பயன்படும். இது காணொளிகளை ஒரே நேரத்தில் பல கைத்தொலைப்பேசிகளின் திரைகளில் ஒருங்கிணைக்கும். இந்த மூன்று ஐபொட்-களையும் நான் பார்வையாளர்களிடமிருந்து இரவல் பெற்றுள்ளேன். எனது படைப்பினை உங்களுக்குக் காட்டவே. இவற்றை பயன்படுத்தி எனக்கு பிடித்த துறையை பற்றி சிறிது விளக்கம் தருகிறேன். வஞ்சகம்.
(Music)
(இசை)
One of my favorite magicians is Karl Germain. He had this wonderful trick where a rosebush would bloom right in front of your eyes. But it was his production of a butterfly that was the most beautiful.
எனக்கு மிகவும் பிடித்த மாயவித்தைக்காரர்களில் ஒருவர் கார்ல் ஜெர்மைன். அவர் ஓர் அற்புதமான யுக்தி வைத்திருந்தார். அதன் மூலம் ஒரு ரோஜாப்புதர் மலரும் உங்கள் கண்ணெதிரில். அதைவிட அவர் ஒரு வண்ணத்துப்பூச்சியை உருவாக்குவது மிகவும் அழகாக இருக்கும்.
(Recording) Announcer: Ladies and gentlemen, the creation of life.
(ஒளிப்பதிவு) அறிவிப்பாளர்: அவையினரே, உயிரினத்தின் உருவாக்கம்.
(Applause)
(கைத்தட்டல்)
(Music)
(இசை)
Marco Tempest: When asked about deception, he said this:
மார்கோ தெம்பெஸ்ட்: வஞ்சகத்தைப் பற்றி கேட்கையில், அவர் இப்படி கூறினார்:
Announcer: Magic is the only honest profession. A magician promises to deceive you -- and he does.
(அறிவிப்பாளர்): மாயவித்தைதான் ஒரே நேர்மையான தொழில். ஒரு மாயவித்தைக்காரர் உங்களை ஏமாற்றுவேன் என்று உறுதி கூறுகிறார். அவ்வாறே செய்கிறார்.
MT: I like to think of myself as an honest magician. I use a lot of tricks, which means that sometimes I have to lie to you. Now I feel bad about that. But people lie every day.
மார்கோ தெம்பெஸ்ட்: என்னையும் ஒரு நேர்மையான மாயவித்தைக்காரர் என்றுதான் நினைக்கிறேன். நான் நிறைய சூழ்ச்சிகளை கையாள்கிறேன். அதாவது சில சமயம் நான் உங்களிடன் பொய் சொல்கிறேன். அதனால் இப்பொழுது வருந்துகிறேன். ஆனால், மனிதர்கள் தினமும் பொய் உரைக்கிறார்கள்.
(Ringing)
(மணி ஒலிக்கிறது) சிறிது நேரம் பொறுங்கள்.
Hold on.
அலைபேசியில் பெண்: வணக்கம், நீ எங்கிருக்கிறாய்?
Phone: Hey, where are you?
MT: Stuck in traffic. I'll be there soon. You've all done it.
மார்கோ தெம்பெஸ்ட்: சாலை நெரிசலில் சிக்கிக்கொண்டேன். சிறிது நேரத்தில், அங்கு வந்து சேர்ந்திடுவேன். இப்படி எல்லோரும் செய்திருக்கிறீர்கள்.
(Laughter)
(சிரிப்பு)
(Music)
பெண்: ஒரு நிமிடத்தில் நான் தயாராகிவிடுவேன்.
Right: I'll be ready in just a minute, darling.
ஆண்: அதுதான் எனக்கு எப்பொழுதும் வேண்டியது.
Center: It's just what I've always wanted.
பெண்: நீ சிறந்தவன்.
Left: You were great.
MT: Deception, it's a fundamental part of life. Now polls show that men tell twice as many lies as women -- assuming the women they asked told the truth.
மார்கோ தெம்பெஸ்ட்: வஞ்சகம், வாழ்வின் முக்கிய அம்சம். வாக்களிப்புகள் ஆண்கள் பெண்களைவிட இரண்டு மடங்கு பொய் உரைப்பதாக தெரிவிக்கின்றன. வாக்களிப்பு நடத்தியவர்கள் தாங்கள் கேட்ட பெண்கள் எல்லாம் உண்மை கூறினர் என்று எண்ணுகின்றனர்.
(Laughing)
(சிரிப்பு)
We deceive to gain advantage and to hide our weaknesses. The Chinese general Sun Tzu said that all war was based on deception. Oscar Wilde said the same thing of romance.
நாம் மற்றவரைவிட சிறந்து விளங்க ஏமாற்றுகிறோம். நமது பலவீனங்களை மறைக்கிறோம். சீன தளபதி சுன் த்சு, எல்லாப் போர்களும் வஞ்சகத்தின் அடிப்படையில் அமைந்தவை என்கிறார். ஒஸ்கார் வாயில்ட்
Some people deceive
காதலை பற்றி அதைத்தான் கூறுகிறார்.
for money. Let's play a game. Three cards, three chances.
சிலர் பணத்திற்காக வஞ்சிக்கின்றனர். ஒரு விளையாட்டு விளையாடுவோம். மூன்று சீட்டுகள், மூன்று வாய்ப்புகள்.
Announcer: One five will get you 10, 10 will get you 20. Now, where's the lady? Where is the queen?
அறிவிப்பாளர்: ஒரு ஐந்து உங்களுக்கு பத்தை தரும். ஒரு பத்து இருபதை தரும். இப்பொழுது எங்கே அந்த பெண்? எங்கே அந்த ராணி?
MT: This one? Sorry. You lose. Well, I didn't deceive you. You deceived yourself. Self-deception. That's when we convince ourselves that a lie is the truth. Sometimes it's hard to tell the two apart. Compulsive gamblers are experts at self-deception.
மார்கோ தெம்பெஸ்ட்: இதுவா? இல்லை. நீங்கள் தோற்றுவிட்டீர்கள். நான் உங்களை ஏமாற்றவில்லை. நீங்களே உங்களை ஏமாற்றினீர்கள். சுய வஞ்சகம். நாம் நம்மையே நம்ப வைக்கும்பொழுது அந்த பொய் உண்மையாகிறது. சில நேரத்தில் இரண்டிற்கும் இடையிலான வேறுப்பாட்டைக் கூறுவது கடினம். நிர்ப்பந்த சூதாட்டக்காரர்கள் சுய வஞ்சகத்தில் தேர்ந்தவர்கள்.
(Slot machine)
(நீண்டதுவாரப்பொறியின் ஓசை)
They believe they can win. They forget the times they lose.
தாங்கள் வெல்வோம் என நம்புகின்றனர். தாங்கள் இழக்கும் நேரத்தை மறக்கின்றனர்.
The brain is very good at forgetting. Bad experiences are quickly forgotten. Bad experiences quickly disappear. Which is why in this vast and lonely cosmos, we are so wonderfully optimistic. Our self-deception becomes a positive illusion -- why movies are able to take us onto extraordinary adventures; why we believe Romeo when he says he loves Juliet; and why single notes of music, when played together, become a sonata and conjure up meaning.
நமது மூளை மறப்பதில் தேர்ந்தது. கசப்பான அனுபவங்கள் விரைவாக மறக்கப்படுகின்றன. தீய அனுபவங்கள் சீக்கிரமே மறைகின்றன. அதனால்தான், இந்தப் பெரிய, தனிமையான பிரபஞ்சத்தில் நாம் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், நமது சுய வஞ்சகம். ஒரு நம்பிக்கையாக மாறுகிறது. திரைப்படங்களால் நம்மை அசாதாரமான பயணங்களுக்கு அழைத்து செல்ல முடிகின்றது. நாம் ஏன் ரோமியோ, ஜூலியெட்டை நேசிப்பதாக சொல்வதை நம்புகிறோம்; ஏன் ஒரே இசைகுறிப்புகள் ஒன்றாய் இசைக்கப்படும்பொழுது சொனாத்தா இசைக்கருவியின் இசையாக மாறி, அர்த்தங்களை தருகின்றன.
That's "Clair De lune." Its composer, called Debussy, said that art was the greatest deception of all. Art is a deception that creates real emotions -- a lie that creates a truth. And when you give yourself over to that deception, it becomes magic.
இது "க்லெர் டெ லூன்". இதன் இசையமைப்பாளர் டெபுஸ்ஸி, கலை என்பதுதான் மிகச்சிறந்த வஞ்சகம் என்கிறார். கலை என்பது உண்மையான உணர்ச்சிகளை உருவாக்கும் வஞ்சகம் உண்மையை உருவாக்கும் ஒரு பொய். உங்களை அந்த பொய்க்கு அடிமையாக்கும்பொழுது அது மாயவித்தையாய் ஆகிறது.
[MAGIC]
(Music fades slowly)
(Applause)
(கைத்தட்டல்)
Thank you. Thank you very much.
நன்றி.
(Applause)
(கைத்தட்டல்)