So magic is a very introverted field. While scientists regularly publish their latest research, we magicians do not like to share our methods and secrets. That's true even amongst peers. But if you look at creative practice as a form of research, or art as a form of R&D for humanity, then how could a cyber illusionist like myself share his research?
மாயஜாலம் என்பது உள்முகத்தின் உத்தி சொல்லும் துறை. ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து அவர்களுடைய புதிய ஆராய்ச்சிகளை பிரசுரிக்கின்றனர் ஆனால் நாங்கள், மாயஜால வித்தைக்காரர்கள் எங்களுடைய செயல் முறைகளை மற்றும் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை உண்மையை சொல்ல வேண்டும் என்றால், எங்கள் சகாக்களிடம் கூட பகிர்வதில்லை. ஆனால் நீங்கள் ஒரு ஆக்கபூர்வமான செயலை ஆராய்ச்சி என்று கருதினாலோ, அல்லது ஒரு கலையை மனிதாபிமான ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம் என்று கருதினால் பிறகு என்னைப் போன்ற இணைய மாயஜால கலைஞர் எவ்வாறு ஆராய்ச்சிகளை பகிர முடியும்?
Now my own speciality is combining digital technology and magic. And about three years ago, I started an exercise in openness and inclusiveness by reaching out into the open-source software community to create new digital tools for magic -- tools that could eventually be shared with other artists to start them off further on in the process and to get them to the poetry faster.
என்னுடைய சிறப்பம்சம் என்னவென்றால் எண்ம நுட்பம் மற்றும் மாயாஜாலத்தை ஒன்றிணைப்பதுதான். சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு நான் மாயாஜாலத்திற்காக புதிய எண்மக் கருவிகளை உருவாக்குவதற்காக திறந்த மூலநிரல் மென்பொருள் சமூகத்தை அடைந்து வெளிப்படையான மற்றும் உட்படுத்தப்பட்ட ஒரு பயிற்சியை ஆரம்பித்தேன் -- அக்கருவிகளை கடைசியாக மற்ற கலைஞர்களிடம் பகிர்ந்து கொள்ள அவை அவர்களை அந்தச் செயல்முறையை தொடங்கி மற்றும் அவர்களை அந்த வேலையை வேகப்படுத்தும்.
Today, I'd like to show you something which came out of these collaborations. It's an augmented reality projection tracking and mapping system, or a digital storytelling tool. Could we bring down the lights please? Thank you. So let's give this a try. And I'm going to use it to give you my take on the stuff of life.
இந்த கூட்டு முயற்சியின் வெளிபாட்டை இன்று உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். இது மிகுதிப்படுத்திய மெய்காட்டும் விந்தை. முந்திட்ட சுவடுபற்றிச் செல்லல் மற்றும் வரைபட முறை. அல்லது எண்மிய கதை சொல்லும் கருவி. ஒளியை இங்கே கொண்டுவருவோமா? நன்றி. நாம் முயற்சி செய்து பார்ப்போம். என்னுடைய வாழ்வியல் கருத்துகளை இந்த கருவி மூலம் பார்ப்போம்.
(Applause)
(கரவொலி)
(Music)
(இசை)
Terribly sorry. I forgot the floor.
மன்னித்துவிடு. நான் தரையை மறந்துவிட்டேன்.
Wake up.
விழித்தெழு.
Hey.
ஏய்..
Come on.
வாங்க
(Music)
(இசை)
Please.
தயவு செய்து
(Music)
(இசை)
Come on.
வாங்க.
Ah, sorry about that. Forgot this.
அதற்காக மன்னித்துவிடு. மறந்துவிடு.
(Music)
(இசை)
Give it another try.
இன்னொரு முறை முயற்சி செய்
Okay.
சரி
He figured out the system.
அவன் அந்த அமைப்பை கண்டறிந்துவிட்டான்
(Music)
(இசை)
(Laughter)
(சிரிப்பொலி)
(Applause)
(கரவொலி)
(Music)
(இசை)
Uh oh.
உஹ்.. ஓ..
(Music)
(இசை)
All right. Let's try this. Come on.
சரி. இதை முயற்சி செய்வோம். வாங்க.
(Music)
(இசை)
(Laughter)
(சிரிப்பொலி)
(Music)
(இசை)
Hey.
ஏய்
(Music)
(இசை)
You heard her, go ahead.
நீ அவள் சொல்வதை கேட்டாய்தானே, பிறகென்ன முன்னேறு.
(Laughter)
(சிரிப்பொலி)
(Applause)
(கரவொலி)
Bye-bye.
போய்வருகிறேன்.
(Applause)
(கரவொலி)