I recently retired from the California Highway Patrol after 23 years of service. The majority of those 23 years was spent patrolling the southern end of Marin County, which includes the Golden Gate Bridge. The bridge is an iconic structure, known worldwide for its beautiful views of San Francisco, the Pacific Ocean, and its inspiring architecture.
நான் கலிபோர்னியா நெடுஞ்சாலை காவல் துறையில் 23 ஆண்டுகள் சேவை செய்து சமீபத்தில்தான் ஓய்வு பெற்றேன். அந்த 23 ஆண்டுகளில் நான் பெரும்பாலும் மேரின் கவுன்டி என்ற இடத்தின் தென் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டேன். கோல்டன் கேட் பாலமும் இந்த பகுதியில்தான் அமைந்துள்ளது இந்தப் பாலம் இதன் அருமையான வடிவமைப்பு உலகப் புகழ்பெற்றது. இங்கிருந்து சான் பிரான்சிஸ்கோவும் பசிபிக் பெருங்கடலும் இதன் அருமையான வடிவமைப்பும் மிக அழகாகத் தெரியும்
Unfortunately, it is also a magnet for suicide, being one of the most utilized sites in the world. The Golden Gate Bridge opened in 1937. Joseph Strauss, chief engineer in charge of building the bridge, was quoted as saying, "The bridge is practically suicide-proof. Suicide from the bridge is neither practical nor probable." But since its opening, over 1,600 people have leapt to their death from that bridge. Some believe that traveling between the two towers will lead you to another dimension -- this bridge has been romanticized as such — that the fall from that frees you from all your worries and grief, and the waters below will cleanse your soul.
ஆயினும் இவ்விடம் தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு உறவுப்பாலமாக அமைந்திருப்பது வருத்தத்துக்குறியது. கோல்டன் கேட் பாலம் 1937-இல் திறக்கப்பட்டது, இப்பாலத்தின் வடிவமைப்புக்கு பொறுப்பேற்ற தலைமை பொறியிலாளர் ஜோசப் ஸ்டாவுஸ் 'இந்தப் பாலத்திலிருந்து யாரும் தற்கொலை செய்துகொள்ள முடியாது" என்று ஒருமுறை கூறியுள்ளார். இந்தப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்வது சாத்தியமற்றது போன்று இருக்கலாம் ஆனால் திறக்கப்பட்டதிலிருந்து இன்று வரை 1600 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். சிலர், இவ்விரண்டு கோபுரங்களுக்கு இடையே பயணீப்பது இன்னொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்வதாக சொல்கிறார்கள் இந்தப் பாலத்தைப் பற்றிய கற்பனை கதை உண்டு இங்கிருந்து குதித்தால் உங்களுடைய மன சஞ்சலம் கவலை அனைத்தும் பறந்துவிடும் எனவும் கீழ் இருக்கும் நீர் உங்கள் ஆன்மாவையும் தூய்மைப் படுத்துமாம்
But let me tell you what actually occurs when the bridge is used as a means of suicide. After a free fall of four to five seconds, the body strikes the water at about 75 miles an hour. That impact shatters bones, some of which then puncture vital organs. Most die on impact. Those that don't generally flail in the water helplessly, and then drown. I don't think that those who contemplate this method of suicide realize how grisly a death that they will face. This is the cord. Except for around the two towers, there is 32 inches of steel paralleling the bridge. This is where most folks stand before taking their lives. I can tell you from experience that once the person is on that cord, and at their darkest time, it is very difficult to bring them back. I took this photo last year as this young woman spoke to an officer contemplating her life. I want to tell you very happily that we were successful that day in getting her back over the rail.
உண்மையில் என்ன நடக்கின்றது என நான் உங்களுக்குச் சொல்கிறேன் தற்கொலைக்கு செய்வதற்கான வழியாக இந்தப் பாலம் பயன்படும் பொழுது பாலத்திலிருந்து குதித்து நான்கு ஜந்து விநாடிகளில் 75 மைல் வேகத்தில் உடல் தண்ணிரில் மோதும் அவை எலும்புகளை நொறுக்கி விடும் சில சமயங்களில் முக்கியமான உறுப்புகளைக் கிழித்து விடும், பெரும்பாலும் மோதலில்தான் உயிர் இழக்கின்றனர் அப்படி இல்லை என்றால் தண்ணிரில் விழுந்து மூழ்கி இறக்கின்றனர் ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு தெரியும் இந்த தற்கொலைக்கான வழிமுறையை தேர்வுசெய்தால் எவ்வளவு பயங்கரமான இறப்பை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று இது பாலத்தின் கம்பி வடம். இந்த இரண்டு கோபுரங்களையும் தவிர்த்து 32 இஞ் அகல இரும்பு கம்பிகள் பாலத்தின் பக்க சமதூர கோட்டில் உள்ளது இங்குதான் நிறைய பேர் உயிரை விடுவதற்கு முன், நிற்கின்றனர் என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கின்றேன் இந்த வடத்தில் ஒருவர் வந்து நிற்பது என்பது அவரின் வாழ்வின் இருளுக்கு சென்று விட்டார் என அர்த்தம் அவர்களை மீண்டும் கொண்டு வருவது என்பது கடினம் இந்தப் படத்தை நான் கடந்த ஆண்டு எடுத்தேன் இதில் உள்ள இந்த இள வயது பெண் ஒரு அதிகாரியிடம் தன் வாழ்கையை பற்றி ஆழந்து சொல்லிக் கொண்டிருக்கின்றாள் நான் மகிழ்ச்சியாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் நாங்கள் வெற்றிகரமாக அவரை அங்கிருந்து காப்பாற்றிவிட்டோம்
When I first began working on the bridge, we had no formal training. You struggled to funnel your way through these calls. This was not only a disservice to those contemplating suicide, but to the officers as well. We've come a long, long way since then. Now, veteran officers and psychologists train new officers.
நான் முதல் முதலாக வேலையை தொடங்கும் பொழுது எங்களுக்கு அதிகாரபூர்வமான பயிற்சி ஏதும் இல்லை நீங்கள் இந்த அழைப்புகளினால் அவதிபட வேண்டியிருக்கும் இந்த அவதி தற்கொலை செய்பவருக்கு மட்டுமல்ல அதிகாரிகளுக்கும் தான். அந்த நீண்டப் பாதையை கடந்துதான் நாங்கள் வந்தோம் இப்பொழுது முது நிலை அதிகாரிகளும் உளவியலாளர்களும் புதிய அதிகாரிகளுக்குப் பயிற்சி கொடுக்கின்றனர், இவர் ஜேசன் கார்பர்
This is Jason Garber. I met Jason on July 22 of last year when I get received a call of a possible suicidal subject sitting on the cord near midspan. I responded, and when I arrived, I observed Jason speaking to a Golden Gate Bridge officer. Jason was just 32 years old and had flown out here from New Jersey. As a matter of fact, he had flown out here on two other occasions from New Jersey to attempt suicide on this bridge. After about an hour of speaking with Jason, he asked us if we knew the story of Pandora's box. Recalling your Greek mythology, Zeus created Pandora, and sent her down to Earth with a box, and told her, "Never, ever open that box." Well one day, curiosity got the better of Pandora, and she did open the box. Out flew plagues, sorrows, and all sorts of evils against man. The only good thing in the box was hope. Jason then asked us, "What happens when you open the box and hope isn't there?" He paused a few moments, leaned to his right, and was gone. This kind, intelligent young man from New Jersey had just committed suicide.
இவரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22 திகதி சந்தித்தேன் எனக்கு ஒரு அழைப்பு வந்தது ஒருவர் பாலத்தின் கம்பி வடத்தில் உட்கார்ந்து கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறார் என்று நான் உடனடியாக அந்த இடத்தை அடைந்தேன் நான் ஜேசனை கவனித்தேன் அவர் கோல்டன் கேட் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தார் ஜேசனுக்கு 32 வயது நியு ஜெர்சியிலிருந்து இங்கு வந்துள்ளார். சரியாகச் சொல்வதென்றால். நியு ஜெர்சியிலிருந்து இரண்டு முறை தற்கொலை செய்துகொள்வதற்காக இந்தப் பாலத்திற்கு வந்துள்ளார். ஜேசனிடம் ஒரு மணி நேரம் பேசியப்பின் எங்களுக்கு Pandora's box -ஐ பற்றிய கதை தெரியுமா எனக் கேட்டார் கிரேக்க புராண கதையை நினைவு படுத்திப் பாருங்கள் ஜூயுஸ் பண்டோராவை படைத்தார், ஒரு பெட்டியுடன் அவரை உலகிற்கு அனுப்பி வைத்தார் ஆனால் அந்தப் பெட்டியை மட்டும் திறக்கக்கூடாது என கட்டளையிட்டார் ஆர்வத்தின் மேலீட்டாள் அவள் அந்தப் பெட்டியை திறந்துவிட்டாள் உடனே துன்பங்களும் தொந்தரவுகளும் அதிலிருந்து வெளியே வந்தன மனிதர்களுக்கு எதிரான எல்லா பொல்லாங்குகளும் கேடுகளும் வந்து சேர்ந்தன அதில் இருந்த ஒரே நல்ல விசயம் நம்பிக்கை மட்டுமே தொடர்ந்து ஜேசன் எங்களிடம் கேட்டார் " பெட்டியை திறந்தவுடன் நம்பிக்கையும் இல்லாவிட்டால் என்ன செயவது" ஒரு சில விநாடிகள் அமைடியாக இருந்துவிட்டு வலபக்கம் சாய்ந்து அப்படியே விழுந்தார் நியு ஜெர்சியில் இருந்து வந்த ஒரு அறிவாற்றல் கூடிய ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்டான். நான் அன்று மாலை ஜேசனின் பெற்றோரிடம் பேசினேன்
I spoke with Jason's parents that evening, and I suppose that, when I was speaking with them, that I didn't sound as if I was doing very well, because that very next day, their family rabbi called to check on me. Jason's parents had asked him to do so. The collateral damage of suicide affects so many people.
நான் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது நான் என் பணியை சரியாக செய்தேனா என தெரியவில்லை காரணம் மறுநாள் அவர் குடும்பத்தின் சமய குரு என்னைத் தொடர்புகொண்டார் அவரின் பெற்றோர்கள் என்னைத் தொடர்புக் கொள்ள சொல்லியிருக்கின்றனர். தற்கொலையின் தாக்கம் பலரையும் பாதிக்கின்றது நான் இந்தக் கேள்வியை உங்கள் முன்னே வைக்கின்றேன்
I pose these questions to you: What would you do if your family member, friend or loved one was suicidal? What would you say? Would you know what to say? In my experience, it's not just the talking that you do, but the listening. Listen to understand. Don't argue, blame, or tell the person you know how they feel, because you probably don't. By just being there, you may just be the turning point that they need. If you think someone is suicidal, don't be afraid to confront them and ask the question. One way of asking them the question is like this: "Others in similar circumstances have thought about ending their life; have you had these thoughts?" Confronting the person head-on may just save their life and be the turning point for them. Some other signs to look for: hopelessness, believing that things are terrible and never going to get better; helplessness, believing that there is nothing that you can do about it; recent social withdrawal; and a loss of interest in life.
உங்கள் குடும்ப உறுப்பினர், அன்புக்குறியவர் அல்லது நண்பர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்திருந்தால் என்ன செய்வீர்கள் ? என்ன சொல்வீர்கள் ? என்ன சொல்ல வேண்டும் என்றாவது தெரியுமா ? என்னுடைய அனுபவத்தில் நான் கண்டறிந்தது நாம் அவர்களிடம் பேசுவது முக்கியமல்ல அவர்கள் சொல்லவதைக் கேட்கவேண்டும். கேட்டு விளங்கி கொள்ள வேண்டும், வாக்கு வாதத்தில் ஈடுபடாதீர்கள், குறை சொல்லாதீர்கள் அவர்களின் உணர்வை புரிந்து கொள்கிறேன் என கூறாதீர்கள் காரணம் அது உங்களுக்கு புரியாது. அவர்கள் சொல்வதை கேட்பதின் வழி நீங்கள் அவர்கள் வாழ்வின் திருப்பு முனையாக கூட மாறலாம் யாராவது தற்கொலை செய்து கொள்ள எத்தனித்திருந்தால் அவர்களை எதிர்கொண்டு கேள்வி கேட்க பயப்படாதீர்கள் கேள்விகள் கேட்க இந்த வழிமுறையைப் பின்பற்றலாம்; மற்ற சூழ்நிலைகளும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் அவர்கள் இறப்பதற்கு முடிவு செய்து விட்டார்கள்; உங்களுக்கு இப்படி எண்ணம் வந்துள்ளதா ? அவர்களை நாம் நேரே எதிர்கொள்ளும் போது அவர்களை நாம் காப்பாற்றமுடியும், அவர்கள் வாழ்வின் திருப்பு முனையாக கூட இது அமையலாம் ஒரு சில அறிகுறிகளை வைத்து தற்கொலை செய்ய நினைப்பவர்களை கண்டு கொள்ள முடியும் நம்பிக்கை இல்லாதவர்கள், மோசமாக இருப்பதாக நினைப்பவர்கள் மீண்டு வர முடியாது என்ற உணர்வுள்ளவர்கள் உதவியற்றவர்கள், சிக்கலை தீர்ப்பதற்கு ஒன்றும் செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் வாழ்வதற்கு ஆர்வம் இல்லாதவர்கள் நான் இந்த உரையை சில நாட்களுக்கு முன்பு தயார் செய்யும் பொழுது
I came up with this talk just a couple of days ago, and I received an email from a lady that I'd like to read you her letter. She lost her son on January 19 of this year, and she wrote this me this email just a couple of days ago, and it's with her permission and blessing that I read this to you.
எனக்கு ஒரு பெண்ணிடம் இருந்து மின் அஞ்சல் வந்தது நான் அதனை உங்களுக்காக படிக்கலாம் என நினைக்கின்றேன், அவர் இவ்வாண்டு ஜனவரி 19இல் தன் மகனை இழந்திருக்கின்றார் சில நாட்களுக்கு முன்பு அவர் எனக்கு எழுதிய மின் அஞ்சலை அவரின் அனுமதியோடு நான் உங்களுக்குப் படித்துக் காட்டுகின்றேன் "அன்புள்ள கேவின் நீங்கள் TED கருத்தரங்கில் இருப்பதாக நினைத்துக்கொள்கின்றேன்
"Hi, Kevin. I imagine you're at the TED Conference. That must be quite the experience to be there. I'm thinking I should go walk the bridge this weekend. Just wanted to drop you a note. Hope you get the word out to many people and they go home talking about it to their friends who tell their friends, etc. I'm still pretty numb, but noticing more moments of really realizing Mike isn't coming home. Mike was driving from Petaluma to San Francisco to watch the 49ers game with his father on January 19. He never made it there. I called Petaluma police and reported him missing that evening. The next morning, two officers came to my home and reported that Mike's car was down at the bridge. A witness had observed him jumping off the bridge at 1:58 p.m. the previous day. Thanks so much for standing up for those who may be only temporarily too weak to stand for themselves. Who hasn't been low before without suffering from a true mental illness? It shouldn't be so easy to end it. My prayers are with you for your fight. The GGB, Golden Gate Bridge, is supposed to be a passage across our beautiful bay, not a graveyard. Good luck this week. Vicky."
அங்கிருப்பதற்கு நல்ல அனுபவம் வேண்டும் நான் இந்த வாரக் கடைசியில் அந்தப் பாலத்தில் சென்று நடக்கலாம் என நினைக்கின்றேன் உங்களுக்கு ஒரு குறிப்பு இதனைப் பலரிடம் சொல்வீர்கள் என எதிர்பார்கின்றேன் இல்லம் திரும்பும்பொழுது அவர்கள் இதனைப் பலரிடம் தெரிவிப்பார்கள் அவர்களின் நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் நான் இன்னும் உணர்வற்ற நிலையிலேயே இருக்கின்றேன் ஆனால் உணர்வின் அடிப்படையில் காலம் கடந்து கொண்டுதான் இருக்கின்றது மைக் இன்னும் வீட்டிற்கு வரவில்லை ஜனவரி 19-இல் மைக் பெட்டலுமாவில் இருந்து சான் பிரான்சிசஸ்கோவிற்கு அவர் தந்தையுடன் கார் ஓட்டி சென்றார் 49ஆவது ஆண்டு விளையாட்டு போட்டியினைக் கண்டு களிப்பதற்கு ஆனால் அவர் அங்கு சென்று சேரவில்லை நான் பெட்டலுமா காவல்துறையைத் தொடர்பு கொண்டு காணாமல் போன விவரத்தைக் கூறினேன் அடுத்த நாள் காலை இரு காவல் துறையினர் என் வீட்டிற்கு வந்தனர் மைக்கின் கார் பாலத்தின் கீழ் விழுந்துவிட்டதாக கூறினர் கண்ணால் பார்த்த சாட்சி அவர் பாலத்தில் இருந்து முதல் நாள் 1.58 பிற்பகல் குதித்ததாக கூறினார். உங்களுக்கு மிக்க நன்றி பலவீனமாக உள்ளவர்களுக்காகவும் சுயமாக உதவிகொள்ள முடியாதவற்களுக்காகவும் நீங்கள் பாடுபடுகின்றீர்கள் இதற்கு முன்பு அவர்கள் இவ்வளவு பலவீனமாக இருந்தது இல்லை மனநோய் என்பது அவ்வளவு பெரிய தக்கத்தை கொடுக்கும் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடாது உங்கள் போராட்டத்திற்கு என் வேண்டுதல் எப்பொழுதும் உண்டு கோல்டன் கேட் பாலம் நம்முடைய அழகிய வளைகூடாவை கடக்கும் பாலமாக இருக்கவேண்டுமே தவிர அது சுடுகாடாக மாறக்கூடாது நல்வாழ்த்துகள் விக்கி " அவர் மகன் இறந்த இடத்திற்கு
I can't imagine the courage it takes for her to go down to that bridge and walk the path that her son took that day, and also the courage just to carry on.
சென்று அதனைப் பார்வையிடும் அவரின் துணிச்சலை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை அதுமட்டுமன்றி வாழ்கையை தொடரும் அந்த துணிச்சல், நான் ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றேன்
I'd like to introduce you to a man I refer to as hope and courage. On March 11 of 2005, I responded to a radio call of a possible suicidal subject on the bridge sidewalk near the north tower. I rode my motorcycle down the sidewalk and observed this man, Kevin Berthia, standing on the sidewalk. When he saw me, he immediately traversed that pedestrian rail, and stood on that small pipe which goes around the tower. For the next hour and a half, I listened as Kevin spoke about his depression and hopelessness. Kevin decided on his own that day to come back over that rail and give life another chance. When Kevin came back over, I congratulated him. "This is a new beginning, a new life." But I asked him, "What was it that made you come back and give hope and life another chance?" And you know what he told me? He said, "You listened. You let me speak, and you just listened."
அவரை துணிச்சலுக்கும் நம்பிக்கைக்கும் உதாரணமாக கூறலாம் மார்ச் 11, 2005-இல் வட கோபுரத்தில் இருந்து தற்கொலைக்கு ஒருவர் முயற்சிப்பதாக எனக்கு வானொலி அழைப்பு வந்தது நான் அந்தப் பாதையை நோக்கி என் மோட்டாரை செலுத்தினேன் அங்கு கேவின் பெர்தியா நிற்பதை கண்டேன் அந்த நடைப்பாதையில் நின்றுக்கொண்டிருந்தார் என்னைக் கண்டதும் உடனடியாக நடந்து செல்கின்ற பாதைக்கு மாறி கோபுரத்தை சுற்றி இருக்கும் ஒரு சின்ன குழாயின் மீது ஏறி நின்றார் அடுத்த ஒன்றறை மணி நேரத்திற்கு கேவின் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன் அவரின் மன அழுத்தமும், நம்பிக்கை இல்லா நிலையை பற்றியும். கேவின் சொந்தமாகவே முடிவெடுத்தார் வாழ்வதற்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு தந்து அந்த கம்பியில் இருந்து வெளியேறினார் கேவின் வந்தவுடன் நான் அவரைப் பாரட்டினேன். " இது வாழ்கையின் புதிய அத்தியாயம்" என்றேன் அவரிடம் நான் "நீங்கள் உங்கள் முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் வாழ்வதற்காக முடிவெடுத்ததற்கு என்ன காரணம் ?" என்று கேட்டேன் அவர் என்ன சொன்னார் தெரியுமா ? நான் சொல்வதை நீங்கள் கேட்டீர்கள் என்னை பேச வைத்து, நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தீர்கள் இந்த சம்பவத்திற்கு பிறகு
Shortly after this incident, I received a letter from Kevin's mother, and I have that letter with me, and I'd like to read it to you.
நான் கேவின் தாயாரிடம் இருந்து ஒரு கடிதம் பெற்றேன் அந்தக் கடிதம் என்னிடம் இருக்கின்றது அதை உங்களிடம் படித்துக் காட்ட விரும்புகின்றேன் " அன்புடைய, திருவாளர் பிரிக்ஸ்,
"Dear Mr. Briggs, Nothing will erase the events of March 11, but you are one of the reasons Kevin is still with us. I truly believe Kevin was crying out for help. He has been diagnosed with a mental illness for which he has been properly medicated. I adopted Kevin when he was only six months old, completely unaware of any hereditary traits, but, thank God, now we know. Kevin is straight, as he says. We truly thank God for you. Sincerely indebted to you, Narvella Berthia." And on the bottom she writes, "P.S. When I visited San Francisco General Hospital that evening, you were listed as the patient. Boy, did I have to straighten that one out."
மார்ச் 11 சம்பவத்தை என்னால் எளிதில் மறக்கமுடியாது, தனக்கு யாரும் உதவி செய்வார்களா என கெவின் கண்டிப்பாக ஏங்கியிருப்பார். கேவின் இன்று உயிரோடு இருப்பதற்கு நீங்களும் ஒரு காரணம். அவருக்கு மனநோய் என கண்டறியப்பட்டுள்ளது, அதற்கான சரியான மருந்தினை அவர் எடுத்து வருகிறார், அவர் 6 மாதக் குழந்தையாக இருக்கும் பொழுது நான் அவரை தத்தெடுத்தேன், அவருடைய பரம்பரை நோய் பற்றி ஏதும் தெரியாது. ஆனால் கடவுளின் கிருபையால் இப்பொழுது தெரிகிறது கேவின் நேர்மையானவன் உங்களுக்காக நாங்கள் கடவுளிடம் நன்றி சொல்கிறோம் உங்களுக்கு நன்றி செலுத்த கடமை பட்டுள்ளோம் நார்வெல்லா பெர்தியா." அடியில் இப்படி எழுதியிருந்தார் "பி.கு, அன்று நான் சான் பிரான்சிஸ்கோ மருத்துவமனைக்கு வந்திருந்தேன் சரியாக சொல்வதென்றால் நீங்கள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த பட்டியலைப் பார்த்தேன் " இன்று கேவின் ஒரு அன்பான சமூகத்திற்கு பங்களிக்கும் மனிதனாக இருக்கின்றார்
Today, Kevin is a loving father and contributing member of society. He speaks openly about the events that day and his depression in the hopes that his story will inspire others.
அவர் வாழ்வில் ஏற்பட்ட மன அழுத்ததைப் பற்றி வெளிப்படையாக பேசுகின்றார் அவரின் அனுபவம் மற்றவர்களுக்கு பாடமாக அமைந்து அவர்களுக்கு வாழும் உத்வேகத்தை தரும் என நினைக்கின்றார் தற்கொலை என்பது வேலையின் போது எதிர்படுகின்ற ஒன்றல்ல அது தனிப்பட்ட ஒன்று
Suicide is not just something I've encountered on the job. It's personal. My grandfather committed suicide by poisoning. That act, although ending his own pain, robbed me from ever getting to know him. This is what suicide does. For most suicidal folks, or those contemplating suicide, they wouldn't think of hurting another person. They just want their own pain to end. Typically, this is accomplished in just three ways: sleep, drugs or alcohol, or death. In my career, I've responded to and been involved in hundreds of mental illness and suicide calls around the bridge. Of those incidents I've been directly involved with, I've only lost two, but that's two too many. One was Jason. The other was a man I spoke to for about an hour. During that time, he shook my hand on three occasions. On that final handshake, he looked at me, and he said, "Kevin, I'm sorry, but I have to go." And he leapt. Horrible, absolutely horrible.
என் தாத்தா நஞ்சருந்தி தற்கொலை செய்துக் கொண்டார் அந்த செயல் அவரின் துன்பத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாலும் கூட அவரைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு சஞ்சலமாகவே உள்ளது தற்கொலை இதைதான் செய்யும் தற்கொலை செய்து கொள்ளும் பெரும்பாலோர் அல்லது தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் அவர்கள் மற்றவர்களை காயப்படுத்த விரும்பவில்லை அவர்களின் வாழ்வை முடித்து கொள்ள நினைக்கின்றார்கள் இதற்கு மூன்று வழிகளை கையாளுகின்றனர் தூக்கம், போதைபொருள் அல்லது மரணம் என்னுடைய வேலை அனுபவத்தில் நூற்றுக்கணக்கான மனநோயாளிகளையும் தற்கொலை செய்பவர்களையும் இந்தப் பாலத்தில் எதிர்நோக்கியிருக்கின்றேன். நான் நேரடியாக ஈடுபட்டு எதிர்நோக்கிய சம்பவங்களில் இருவரை இழந்துள்ளேன் இரண்டு உயிர்கள் என்பது அதிகம் ஒன்று ஜேசன், மற்றோருவரிடம் நான் ஒரு மணி நேரம் பேசியிருக்கின்றேன் அந்த நேரத்தில் நான் அவரிடம் மூன்று முறை கை குலுக்கியிருக்கின்றேன் இறுதியாக கை குலுக்கும் பொழுது அவர் என்னைப் பார்த்து இப்படி சொன்னார் ' மன்னிக்க வேண்டும் கேவின் நான் செல்ல வேண்டும்" அவர் குதித்துவிட்டார் கொடுமை கொடுமையிலும் கொடுமை நான் உங்களிடம் சொல்லவேண்டும் பாலத்தில் நாங்கள் எதிர்நோக்கும்
I do want to tell you, though, the vast majority of folks that we do get to contact on that bridge do not commit suicide. Additionally, that very few who have jumped off the bridge and lived and can talk about it, that one to two percent, most of those folks have said that the second that they let go of that rail, they knew that they had made a mistake and they wanted to live. I tell people, the bridge not only connects Marin to San Francisco, but people together also. That connection, or bridge that we make, is something that each and every one of us should strive to do. Suicide is preventable. There is help. There is hope.
பெரும்பாலானவர்கள் தற்கொலை செய்து கொள்வதில்லை ஒரு சிலர்தான் பாலத்திலிருந்து பாய்ந்து இன்னும் உயிருடன் இருக்கின்றனர் மேலும் அதைப் பற்றி பேசுகின்ரனர் அந்த ஒரு சில விழுக்காட்டில் பெரும்பாலனவர்கள் சொல்கிறார்கள் இரண்டாவது முறை சிந்திக்கும் பொழுது அவர்கள் தவறு செய்துவிட்டதே உணர்கின்றார்கள் அவர்கள் வாழ ஆசைப்படுகிறார்கள் நான் சொல்வதுண்டு, இந்தப் பாலம் மரினையும் சான் பிரான்சிஸ்கோவை மட்டும் இணைக்கவில்லை மனிதர்களையும் தான் அவர்களுடன் நாம் ஏற்படுத்தும் உறவு நாம் அனைவரும் கடும் முயற்சி செய்து பாடுபட்டு மனமார செய்ய வேண்டும். தற்கொலை தடுக்க/ தவிர்க்க கூடியது. நாம் உதவி செய்தால் அவர்களுக்கு எதிர்காலம் உண்டு மிக்க நன்றி.
Thank you very much.
(கைத்தட்டல்)
(Applause)