Ladies and gentlemen, at TED we talk a lot about leadership and how to make a movement. So let's watch a movement happen, start to finish, in under three minutes and dissect some lessons from it.
இங்கு வந்திருக்கும் பெருந்தகைகளே! TED இல் நாம், தலைமைதாங்கி நடப்பதையும் ஒரு இயக்கத்தை உருவாக்குவதையும் பற்றி மிகவும் பேசுகிறோம். இங்கு வெறும் மூன்று நிமிடத்தில் ஒரு இயக்கம் உருவாகும் நிலையை முதலில் இருந்து முடிவுவரை காண்போம். மற்றும் இதிலிருந்து சில பாடங்களையும் கற்றுக் கொள்வோம்.
First, of course you know, a leader needs the guts to stand out and be ridiculed. What he's doing is so easy to follow. Here's his first follower with a crucial role; he's going to show everyone else how to follow.
முதலில், எல்லோருக்கும் தெரிந்தது, ஒரு தலைவருக்கு, தைரியம் வேண்டும் ஒன்றை புதிதாய் செய்வதற்கும் அதை ஏளனம் கேட்பதற்கும். ஆனால், அவர் செய்வதை பின்பற்றுவது, மிகவும் சுலபம். இதோ, இங்கு, அவருடைய முதல் மற்றும் முக்கிய தொண்டர். அவர் மற்றவர்களுக்கு எப்படி பின்பற்றுவது என்று காட்டப்போகிறார்.
Now, notice that the leader embraces him as an equal. Now it's not about the leader anymore; it's about them, plural. Now, there he is calling to his friends. Now, if you notice that the first follower is actually an underestimated form of leadership in itself. It takes guts to stand out like that. The first follower is what transforms a lone nut into a leader.
இப்பொழுது, அந்த தலைவர் அவரை தனக்கு சமமாக கருதுவதை பாருங்கள். இப்பொழுது, இங்கு தலைவர் என்பது இல்லை; இப்பொழுது 'அவர்கள்', பன்மை. அடுத்து, அவருடைய நண்பர்களை கூப்பிடுகிறார். இப்பொழுது, அந்த முதல் தொண்டரை கூன்று கவனித்தால், அவரிடமும் ஒரு சிறிய அளவில் தலைமைதாங்கி நடக்கும் திறமை தென்படுகிறது. இந்த மாதிரி செய்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். இந்த முதல் தொண்டர் தான்
(Laughter)
ஒரு தனி மனிதரை தலைவராக்குகிறார்.
(Applause)
(சிரிப்பு) (கைதட்டல்)
And here comes a second follower. Now it's not a lone nut, it's not two nuts -- three is a crowd, and a crowd is news. So a movement must be public. It's important to show not just the leader, but the followers, because you find that new followers emulate the followers, not the leader.
அடுத்து இரண்டாவது தொண்டர் வருகிறார். இப்பொழுது ஒன்று இல்லை, இரண்டு கோமாளிகள், மூன்று என்பது கூட்டம், கூட்டம் என்பது ஒரு செய்தி. அதனால், ஒரு இயக்கம் என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும். முக்கியமானது, தலைவரை மட்டும் வெளிக்காட்டுவது அல்ல, ஆனால் தொண்டர்களையும் தான் ஏனென்றால் புதிய தொண்டர்கள்
Now, here come two more people, and immediately after,
தலைவரை அல்ல, ஆனால் முந்தைய தொண்டர்களையே பின்பற்றுகிறார்கள்.
three more people. Now we've got momentum. This is the tipping point. Now we've got a movement.
இப்பொழுது இன்னும் இருவர் வருகிறார்கள், இன்னும் சிறிது நேரத்தில், மற்றும் மூவர். இங்கு ஒரு உத்வேகம் உள்ளது. இதுதான் அந்தந் தருணம். இப்பொழுது நாம் இங்கு இயக்கத்தை காணலாம்.
(Laughter)
So, notice that, as more people join in, it's less risky. So those that were sitting on the fence before now have no reason not to. They won't stand out, they won't be ridiculed, but they will be part of the in-crowd if they hurry.
கூர்ந்து கவனித்தால், புதிய மக்கள் சேரும் பொழுது அதன் ஆபத்து குறைகிறது. இதனால், முன் சேராமல் இருந்தவர்கள், அப்படியே இறுக்க எந்த காரணமும் இல்லை. அவர்கள் தனியாக தெரியமாட்டார்கள். யாரும் அவர்களை கேலி செய்யமாட்டார்கள். ஆனால், விரைவாக கூட்டத்தில் சேர்ந்தால், அவரும் ஒரு முக்கிய உறுப்பினராகலாம்.
(Laughter)
(சிரிப்பு)
So, over the next minute, you'll see all of those that prefer to stick with the crowd because eventually they would be ridiculed for not joining in. And that's how you make a movement.
அடுத்த நிமிடத்தில், இன்னும் பலர் சேர்வதை பார்க்கலாம் ஏனென்றால், பின்னர் இவர்கள் இந்த கூட்டத்தில் சேரவில்லையே என்று கேலி செய்யப்படுவார்கள்,
But let's recap some lessons from this.
இப்படி தான் ஒரு இயக்கம் உருவாகிறது.
So first, if you are the type, like the shirtless dancing guy that is standing alone, remember the importance of nurturing your first few followers as equals so it's clearly about the movement, not you.
இதிலிருந்து சில பாடங்களை கற்றுக் கொள்ளலாம். முதலில், நீங்கள், அங்கு சட்டை உடுத்தாமல் தனியாக நடனம் ஆடுபவரை போன்றவரென்றால், உங்களது முதல் சில தொண்டர்களை உங்களுக்கு சமமாக வளர்ப்பதை முதன்மைப்படுத்துங்கள்,
(Laughter)
இது உங்களை பற்றியது இல்லை, இது இயக்கத்தை பற்றியது.
Okay, but we might have missed the real lesson here.
இங்கு, ஒரு முக்கிய பாடத்தை மறந்துவிட்டோம்.
The biggest lesson, if you noticed -- did you catch it? -- is that leadership is over-glorified. Yes, it was the shirtless guy who was first, and he'll get all the credit, but it was really the first follower that transformed the lone nut into a leader. So, as we're told that we should all be leaders, that would be really ineffective.
முக்கியமான பாடம் என்னவென்றால் - நீங்கள் கண்டுப்பிடித்துவிட்டீர்களா? - தலைமை தாங்குவது மிகவும் பெருமையாக்கப்பட்டிருக்கிறது, அதாவது, சட்டை உடுத்தாமல் இருப்பவரே முதன்மையானவர், அவருக்கே எல்லாப் பாராட்டுகளும் சேரும், ஆனால், உண்மையிலேயே, அந்த முதல் தொண்டரே, ஒரு கோமாளியை தலைவராக மாற்றினார். அதனால், ஒரு தலைவராக, இருப்பது என்பது திறன் அற்றது.
If you really care about starting a movement, have the courage to follow and show others how to follow. And when you find a lone nut doing something great, have the guts to be the first one to stand up and join in. And what a perfect place to do that, at TED.
உண்மையிலேயே, ஒரு இயக்கம் ஆரம்பிக்க, எண்ணம் இருந்தால், பின்பற்றுவதற்க்கு தைரியம் வேண்டும், மற்றவர்கள் எப்படி பின்பற்ற வேண்டும் என்றும் காட்டுங்கள். என்றாவது ஒரு கோமாளி ஏதாவது உயர்ந்த செயலை செய்தால், துணிச்சலாக, முதல் நபராக அதில் சேருங்கள். இதற்கு மிகச் சிறந்த அற்புதமான இடம் TED.
Thanks.
நன்றி
(Applause)
(கை தட்டல்)